You are here
Home > Uncategorized

தன்னம்பிக்கை

உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்) 💐💐💐💐 திறமையிருந்தும் பலர் தோற்பது ஏன்? சில முக்கிய காரணங்களை மட்டும் இங்கே பார்ப்போம். 1) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. உங்ககிட்ட ஒரு திறமையாவது இருக்கும்ங்க. புரிஞ்சுக்குங்க. 2) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன. என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. நம்புங்க. நிச்சயம் உங்க கிட்ட ஒரு திறமையாவது இருந்தே தீரும். கை, கால், காது, மூக்கு இப்படி தவறாமல் கொடுத்த ஆண்டவன், சில திறமைகளையும் கட்டாயம்

*பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்தபின் பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்*

ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பின் உரிய ஆவணங்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார் -பாலிமர் செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள்

6 january 2019 செந்தூர் டுடே செய்திகள் *தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுது : 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு *தூத்துக்குடியில் பதிவு செய்யாத விசைப்படகுகள் நாளை முதல் கடலுக்கு செல்ல தடை : தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் நிர்வாகம் அறிவிப்பு *சாத்தான்குளம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். *தேமுதிக தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாநில தலைமை அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார்

வருங்கால வேலை வாய்ப்புகள்

அறிவியல் பார்வை. GOLDEN AGE COMING SOON? 2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ? நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்…! 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான்

காலமானார்

காலமானார் ஆத்தூர் கஸ்பா கிராமத்தின் முன்னாள் கிராம உதவியாளர் சுப்பையா அவர்களின் மகனும், G.மணிவண்ணன் (DCW Civil) அவர்களின் தந்தையுமான S.கோபால் (DCW Retd) அவர்கள் நேற்று (20/11/2018) அதிகாலை 04:30 மணியளவில் உடல்நலக் குறைவினால் காலமானார். வைகுண்ட பதவி அடைந்தார்கள். அன்னாரது நல்லடக்கம் நேற்று மாலை நடந்தது

Top