You are here
Home > சுய வேலைவாய்ப்பு

மாத்தி யோசி!!!!

மாத்தி யோசி!!! கோவை அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டிபுதூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த இவர் பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். படிப்புக்கேற்ற வேலை தேடி வீதிவீதியாக அலைந்தவர், மும்பையிலிருந்து வேலைவாய்ப்புச் செய்திகள் தாங்கி வரும் இதழைப் பார்த்து, வாரம் 25 தபால் கார்டுகள் எழுதிப்போட்டு, தொடர் முயற்சிகள் செய்ததன் பலனாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்தபடியே பி.ஹெச்டி பட்டம் பெற்றார். கல்வித் தகுதி ஏறஏற பதவி உயர்வும் வாய்த்தது. எனினும், தான்

பெட்ரோல் பல்க் வைக்க விருப்பமா?

தமிழகத்தில் 5,125 புதிய பெட்ரோல் பங்க்குகள் திறக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்  எளிதாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது 21- 60 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு. மேலும் ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்ட

Top