You are here
Home > வணிக செய்திகள்

விலை உயர்வு ?

ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்த்த நிறுவனங்கள் முடிவு *📌Published:26 Nov. 2018* டிவி உள்ளிட்ட வீட்டு உபயோ கப் பொருள்களின் விலையை உயர்த்த வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். விழாக்கால விற்பனை தொடங்க உள்ள நிலையில் விற்பனை சுமூக மாக நடக்க இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிக ரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, சுங்க

Top