You are here
Home > பொதுவானவைகள்

பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்கள் : சுற்றி வளைத்து பிடித்து பொதுமக்கள்

சனி 12, ஜனவரி 2019 கோவில்பட்டியில் பெயிண்ட் கடையில் இருந்த பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர்களில் ஒருவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர். கோவில்பட்டி தெட்சிணாமூர்த்தி பிள்ளையார் கோவில் தேரு அருகே மெயின் சாலையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருபவர் சின்னசாமி. சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 வாலிபர்கள் தங்களுக்கு 3 வீடுகள் இருப்பதாகவும், அதற்கு பெயிண்ட அடிக்க வேண்டும் என்றும், நல்ல பெயிண்டர் இருந்தால் தெரிவிக்கும் படியும்,

மதுரை – தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சனி 12, ஜனவரி 2019 மதுரை - தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக் கட்டண குறைப்பை வழங்கிய தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை - தூத்துக்குடி இடையிலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுங்கக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி, அவ்வழியாகச்

ஆளுமை தன்மை

ஆளுமை தன்மை ஆளுமை தன்மை என்பது நம்மை தேடி வருவதும் அல்ல.. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியதும் இல்லை... ஆளுமை தன்மை என்பது நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது, நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.. என்னிடம் பண பலம் இல்லை என்னிடம் பதவி இல்லை என்று காரணம் காட்டி பொது வாழ்க்கைக்கு நமக்கு நாமே தடைக்கல்லாக இருந்துக்கொண்டு எனக்கு பதவி இருந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறுவது

புயலை தடுக்கும் பனை மரம் ?

பனைமரங்கள் வளர்ப்போம்...! பேரிடர் தவிர்ப்போம்...!* சமீபத்தில் உண்டான கஜாப் புயல், தமிழகத்தில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதை விட மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதே கண்கூடு. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வாழை மரங்கள் மொத்தமாக சாய்ந்து விழுந்துள்ளது, 46 லட்சம் தென்னை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. ஆனால், புயல் கடந்து சென்ற பாதையில் இருந்த பனை மரங்கள்

ATM பயன் பாட்டிற்கு கட்டணம்?

ஜிஎஸ்டி வரி: ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் இனி கட்டணம்!* வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் இலவச சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க பெரும்பாலான வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளதால், இனி ஏடிஎம், காசோலை பயன்பாட்டுக்கும் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். ஏடிஎம் வங்கிகள், வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலைப் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின்

LPG சப்சிடி பணம் சரியாக வருதா?

  LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ? ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்வது எப்படி? ஆன்லைனில்  சிலிண்டருக்கான பணம் கட்டுவது எப்படி? கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது? மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும். ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது

ஏழைகளுக்கு மட்டும் இலவசம்?

ஏழைகளுக்கு மட்டும் இலவசங்கள்!!* சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. ஆரம்பகாலங்களில் சென்னையில் மட்டும் கட்டிட வேலைபார்த்த இவர்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் கட்டிடவேலைகள்,

ரெயில் டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்! ரயில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளத்திலும், ரயில் முன்பதிவு பற்றியும் ஓரளவு அனைவருக்கும் பரிச்சயம் இல்லாத சில வசதிகளைப் பற்றி பார்ப்போம். உங்கள் ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற முடியுமா? முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை

தமிழக காவல்துறை வரலாறு

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!! தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும், இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே. இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம். தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக

மொபைல் தொலைந்து விட்டதா?

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டுபிடிக்கலாம்.... அனைத்தையும் லாக் கூட செய்யலாம்... செல்போன் தவறவிட்டால் பதறாமல் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அதுமட்டும் இல்லாமல்,நம்முடைய தனி மனித ரகசியத்தை பற்றி கவலை கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் பைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்..... அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும். தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை

Top