You are here
Home > சந்தைக்கு புதுசு

இரகசிய கேமரா

குளியலறை, படுக்கையறை ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி? முக்கியமாக இது பெண்களுக்கானது... இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை. இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி

செய்திவாசிக்கும் ரோபோக்கள்

 அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகவும் உயரியதாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை தற்பொழுது செய்தித்துறையிலும் நுழைந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு ரோபோ, செய்தி வாசிப்பாளராக சீனாவில் பணியமர்த்தப்பட்டுள்ளது. சின்ஹுவா என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர் செய்திகளை தெளிவாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ரோபோவால்  24 மணி நேரம் தொடர்ந்து செய்தி வாசிக்க முடியும். இரவு நேரங்களில் வரும் முக்கிய செய்திகளை கையாள்வதில் செய்திவாசிப்பாளர்களுக்கு சிக்கல் இருப்பதால் இதுபோன்ற செயற்கை

வருங்கால தேர்தல் இப்படித் தானா?

*அமெரிக்காவில் நடந்த `டிஜிட்டல் வோட்டிங்'... எதிர்காலத் தேர்தல்கள் இனி இப்படித்தானா?* *ம.காசி விஸ்வநாதன்* இந்த மொபைல் வாக்களிப்பு ஆப் ப்ளாக்செயின் என்ற தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இந்தத் தொழில்நுட்பம் இன்று அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படும் முன்னணி தொழில்நுட்பம். பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள், இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகின்றன. அமெரிக்காவின் நாடாளுமன்ற மற்றும் செனட் அவைகளுக்கான இடைத்தேர்தல் (Midterm elections) கடந்த வாரம் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் புதிதாக, கிழக்கு விர்ஜினியா மாகாணத்தில் மட்டும் ஊரில் இல்லாதவர்களுக்கு மொபைல் வாக்களிப்பு முறை கொண்டுவரப்பட்டது.

FM Radio

நமது ISRO வின் ஒரு புதிய சாதனை .. நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும். அதில் பச்சை நிற புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும். ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை

எளிய முறையில் தமிழ் டைப்பிங்!

அறிவியலின் படு வேகமான வளர்ச்சி. இனி கைவலிக்க தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமில்லை. தரப்பட்டுள்ள முறையை கையாண்டால் நாம் பேசுவது அப்படியே தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு விடும். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.முயன்று பாருங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதை உணர்ந்து கொள்ளலாம்.எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் எளிதாக இரண்டு நொடிகளில் தட்டச்சு செய்து விடலாம். அந்தச் செயல் முறையை கீழே தந்துள்ளேன். இத்தகைய அருமையான செயலியை

போன் வாங்க வேண்டுமா?

  *அடிவாங்கும் ஐபோன் சேல்: எக்ஸ்சேஞ்சில் ஆப்பிளுக்கு பதில் ஒன் பிளஸ்* முன்பெல்லாம் ஐபோன் வாங்க வேண்டும் என்ற கனவோடு பலர் இருந்தனர். ஆனால், இப்போது ஐபோன் மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு ஐபோன் விற்பணையில் ஏற்பட்டுள்ள சரிவே ஆதாரம்.  ஆம், ஐபோன்களின் இடத்தை ஒன் பிளஸ், சாம்சங், ரெட்மி, ஓப்போ, வீவோ உள்ளிட்ட பல பிராண்டுகள் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டன. கடண்டஹ் 3 மில்லியனாக இருந்த ஐபோன் விற்பனை இந்த

Top