You are here
Home > Author: khan_chendurtoday

புதுசு, புதுசாக.. தினுசு … தினுசாக… -மக்கள் இழந்த 500 கோடி…! அதிர்ச்சித்தகவல் …

புதுசு, புதுசாக.. தினுசு … தினுசாக… -மக்கள் இழந்த 500 கோடி…! அதிர்ச்சித்தகவல் … -ஜீவாதங்கவேல் ஆடு கொடுக்கிறோம், கோழி கொடுக்கிறோம், ஈமு கோழி வளர்க்க கொடுக்கிறோம் என்று விதவிதமாக களத்தில் இறங்கி மக்களின் பண ஆசையை தூண்டி அவர்களிடம் இருக்கும் சொற்ப பணத்தையும் வசூலித்துக் கொண்டு கடையை இரவோடு இரவாக மூடிவிட்டு மாயமாகி விடுவது மோசடி கம்பெனிகளின் வழக்கம்.   அதில் பணம் கட்டி ஏமாறுவதும் நம் மக்களின் தொடர் வழக்கமாக

தன்னம்பிக்கை

உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்) 💐💐💐💐 திறமையிருந்தும் பலர் தோற்பது ஏன்? சில முக்கிய காரணங்களை மட்டும் இங்கே பார்ப்போம். 1) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. உங்ககிட்ட ஒரு திறமையாவது இருக்கும்ங்க. புரிஞ்சுக்குங்க. 2) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன. என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. நம்புங்க. நிச்சயம் உங்க கிட்ட ஒரு திறமையாவது இருந்தே தீரும். கை, கால், காது, மூக்கு இப்படி தவறாமல் கொடுத்த ஆண்டவன், சில திறமைகளையும் கட்டாயம்

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் மறியல்: 241பேர் கைது

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 241பேரை போலீசார் கைது செய்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வருவாய்த்துறை, வணிக வரித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் பணிகள்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களின் வினாத்தாளில் மாற்றம்: மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி

பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கணித வினாத்தாள் மாற்றப்பட்டிருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடக்க உள்ளன. இதில் 11-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டப் படி முதல்முறையாக பொதுத்தேர்வு நடக்கிறது. இதுதவிர மேல்நிலை வகுப்புகளுக்கான மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடத்துக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு

அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆபீஸ், பள்ளிகள் முடங்கின: பணிக்கு வராதவர்கள் பற்றி கணக்கெடுப்பு

சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. 80 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் ேபாராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடின. பணிகள் முடங்கின. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம் நேற்று முழு

மாணவர்கள் தயாரித்த கோள்செயற்கைக்

♈🌙மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான “கலாம் சாட்” வரும் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய அளவிலான “கலாம் சாட்”மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த “மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்”ஆகிய 2 செயற்கைகோள்கள் வரும் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஒரு

மூச்சைக் கவனி….பேச்சை குறை…….

🌹👍🌹 மூச்சைக் கவனி….. பேச்சை குறை. வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும். புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம்

விஸ்வாசம் வசூலில் சாதனை படைத்தது

*விஸ்வாசம் படத்துக்கு போட்டியாக களமிறங்கி, ரஜினியின் பேட்ட படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மரண அடி வாங்கியுள்ளது* பொங்கல் திருநாளை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் திரைக்கு வந்துள்ளன. ரஜினியின் வெறித்தனமான ரசிகனாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ரஜினிரசிகர்களுக்காக படைத்த விருந்து தான் ‘பேட்ட’ திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக..... முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல், அசத்தல் நடிப்பில் வெறித்தனமான கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம்

*பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்தபின் பெற்றுக்கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்*

ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் விடுபட்டவர்கள் பொங்கல் முடிந்த பின் உரிய ஆவணங்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார் -பாலிமர் செய்திகள்

ஆத்தூர் நகர பா.ஜ.கா சார்பில் தலைவன்வடலி கிராமத்தில் மத்திய அரசில் சாதனை விளக்க தெருமுனை பிரசாரகூட்டம் நடந்தது

நகரதலைவர் மா முருகன் தலைமையில் பூத் தலைவர் மகாதேவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர் திரு சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், ஆயுஸ்மான் பாரத் ( ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5லட்சம் மருத்துவ சிகிச்சை காப்பீடு)திட்டம் பற்றி விளக்கினார் 140குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்க பட்டுள்ளது கூட்டத்தில் பூத். செயலாளர் மந்திரமூர்த்தி இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் மகளிர்

Top