You are here
Home > 2019 > February

உண்மையான இயற்கை மூலிகை குங்குமம்

குங்குமம் நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ள ஒரு உன்னத மூலிகை பொருள்.உடல் கழிவுகளை வெளியேற்றவும்,உடல் வெப்பத்தை சமனபடுத்தவும்,குங்குமத்திற்கு முக்கிய பங்கு உண்டு.தோல் குறைபாடுகளை போக்குவதோடு,சிறிய தீ புண்களை ஆற்றுவதற்கும் பயன்படுகிறது.இந்த  குங்குமம் பெண்களின் கர்ப்பபை கோளாறுகளை போக்கவும் பயன்படுகிறது.ஏற்கனவே நெற்றி பகுதியில் இருந்த கருப்பு கரைகளை போக்கி இந்த குங்குமம் பலன்கொடுத்துள்ளது.மேலும் எண்ணற்ற பயன்பாடுகளை கொண்டது.சுபா ஏஜென்சி228,மெயின் ரோடு,ஆத்தூர்-628151தூத்துக்குடி மாவட்டம்

புதுசு, புதுசாக.. தினுசு … தினுசாக… -மக்கள் இழந்த 500 கோடி…! அதிர்ச்சித்தகவல் …

புதுசு, புதுசாக.. தினுசு … தினுசாக… -மக்கள் இழந்த 500 கோடி…! அதிர்ச்சித்தகவல் … -ஜீவாதங்கவேல் ஆடு கொடுக்கிறோம், கோழி கொடுக்கிறோம், ஈமு கோழி வளர்க்க கொடுக்கிறோம் என்று விதவிதமாக களத்தில் இறங்கி மக்களின் பண ஆசையை தூண்டி அவர்களிடம் இருக்கும் சொற்ப பணத்தையும் வசூலித்துக் கொண்டு கடையை இரவோடு இரவாக மூடிவிட்டு மாயமாகி விடுவது மோசடி கம்பெனிகளின் வழக்கம்.   அதில் பணம் கட்டி ஏமாறுவதும் நம் மக்களின் தொடர் வழக்கமாக

தன்னம்பிக்கை

உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியம்) 💐💐💐💐 திறமையிருந்தும் பலர் தோற்பது ஏன்? சில முக்கிய காரணங்களை மட்டும் இங்கே பார்ப்போம். 1) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. உங்ககிட்ட ஒரு திறமையாவது இருக்கும்ங்க. புரிஞ்சுக்குங்க. 2) தங்களிடம் சில திறமைகள் இருக்கின்றன. என்பதையே பலர் அறிந்திருப்பதில்லை. நம்புங்க. நிச்சயம் உங்க கிட்ட ஒரு திறமையாவது இருந்தே தீரும். கை, கால், காது, மூக்கு இப்படி தவறாமல் கொடுத்த ஆண்டவன், சில திறமைகளையும் கட்டாயம்

Top