You are here
Home > 2018 > November

மாத்தி யோசி!!!!

மாத்தி யோசி!!! கோவை அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டிபுதூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த இவர் பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். படிப்புக்கேற்ற வேலை தேடி வீதிவீதியாக அலைந்தவர், மும்பையிலிருந்து வேலைவாய்ப்புச் செய்திகள் தாங்கி வரும் இதழைப் பார்த்து, வாரம் 25 தபால் கார்டுகள் எழுதிப்போட்டு, தொடர் முயற்சிகள் செய்ததன் பலனாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்தபடியே பி.ஹெச்டி பட்டம் பெற்றார். கல்வித் தகுதி ஏறஏற பதவி உயர்வும் வாய்த்தது. எனினும், தான்

LPG சப்சிடி பணம் சரியாக வருதா?

  LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ? ஆன்லைனில் சிலிண்டர் புக் செய்வது எப்படி? ஆன்லைனில்  சிலிண்டருக்கான பணம் கட்டுவது எப்படி? கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது? மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும். ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது

ஏழைகளுக்கு மட்டும் இலவசம்?

ஏழைகளுக்கு மட்டும் இலவசங்கள்!!* சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வடஇந்திய இளைஞர்கள் கையில் ஒரு பையுடன் ரெயில்களிலிருந்து இறங்கி வெளியே வருவதை பார்க்கமுடிகிறது. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. ஆரம்பகாலங்களில் சென்னையில் மட்டும் கட்டிட வேலைபார்த்த இவர்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் கட்டிடவேலைகள்,

ATM கார்டுகள் செல்லாது

பழைய டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது.. ஜனவரி 2019-ல் இருந்து பழைய டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட்கார்டுகள் செல்லாது..!  அதாவது  பழைய காந்தப் பட்டைகள் உள்ள கார்டுகள் செல்லாது. வரும் டிசம்பர் 31, 2018-ம் தேதிக்குள் பழைய காந்த பட்டைக் கார்டுகளை வங்கிகளிடமே கொடுத்து மாற்றி விட வேண்டும். புதிய சிப் ரக டெபிட் கார்டுகளில் தான் பரிவர்த்தனைகளுக்கு பின் பாதுகாப்பு இருக்கும். என  மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு. எனவே புதிய சிப் ரக

திருமண உதவி தொகை பெறுவது எப்படி

♥ஈதமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி? தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி? ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம் வழங்கப்படும் உதவி: திட்டம் 1-

தூத்துக்குடியில் மழை

நாளை மூன்று மாவட்டங்களில் கனமழை காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக  நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் திறக்கப்படுமா ?

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்கலாம்: மத்திய குழு அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,

ரெயில் டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

நம் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்... எப்படி? - IRCTC டிப்ஸ்! ரயில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளத்திலும், ரயில் முன்பதிவு பற்றியும் ஓரளவு அனைவருக்கும் பரிச்சயம் இல்லாத சில வசதிகளைப் பற்றி பார்ப்போம். உங்கள் ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற முடியுமா? முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை

தமிழக காவல்துறை வரலாறு

தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு!! தமிழக காவல் துறைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இதில் இடம் பெற்றுள்ள சாரம்சங்கள் ஒரு சில நூலகங்களிலும், இணைய வளைதளங்களிலும் எடுத்து ஒன்றாக சேர்க்கப்பட்டவையே. இதன் மூலம் நம் தமிழக காவல்துறை கடந்து வந்த பாதையை பார்க்கலாம். தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக

வயதான கவலையா ?

இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். 40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது. 40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 40 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து,

Top