You are here
Home > 2018

சுக்கின் மருத்துவ பலன்கள்

40 வயது ஆனதும் நோய் நெருங்காமலிருக்க இந்த பொடி ஒரு ஸ்பூன்னை உணவில் சேர்த்து சாப்பிடுங்க. சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் இல்லை என்பது அந்த கால வாக்கு. ஆனால் அதில் அத்தனை உண்மை உள்ளது. சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது. இஞ்சியை நன்றாக உலர வைத்தபின் நீர் வற்றிய எஞ்சிய நிலையில் இருப்பதுதான் சுக்கு. இது கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு அத்தனை நன்மைகள் அளிக்கின்றது. சுக்கு நமது பழங்கால உணவிலிருந்து

அதி வேகம் ஆபத்தானது

திருப்புமுனையை உருவாக்குவோம் வானகத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார். அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார். அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு

தேர்வுகளில் முறைகேடு

Weeee காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறுகிறது - Thanthi Tv அதிர்ச்சி தகவல்! பள்ளிகளில் பலவகை தேர்வுகள் நடத்தப் பட்டாலும், மார்ச், ஏப்ரலில் நடக்கும்  பொதுத்தேர்வு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்களை முன்கூட்டியே தயார் படுத்தும் வகையில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் இந்த தேர்வுகளுக்கு முன்னதாக பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 10, 11 , 12 ம் வகுப்பு  மாணவர்களுக்காக பொதுத்தேர்வு எப்படி நடைபெறுமோ, அதே

தூத்துக்குடி மாவட்டத்தில் கால் யுவர் கலெக்டர் புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கால் யுவர் கலெக்டர் புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடக்கம்! திங்கள் 17, டிசம்பர் 2018 5:10:15 PM (IST) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் "கால் யுவர் கலெக்டர்” என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையத்தினை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தூத்துக்குடி

ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும் –

ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும் -தினமலர் துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்ததற்கு துாத்துக்குடியில் எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மே 28 ம் தேதி அரசால் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜூன் 22ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தது. விசாரணை கடந்த 10ம் தேதி முடிவடைந்தது. ஆலையை மீண்டும் இயங்க அனுமதித்து பசுமை தீர்ப்பாயம் நேற்று

வருங்கால வேலை வாய்ப்புகள்

அறிவியல் பார்வை. GOLDEN AGE COMING SOON? 2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ? நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்…! 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல. பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான்

உமிழ் நீர் உயிர் நீர்

  🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏 🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵 *_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!_ _```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_ _```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_ _```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக் கொண்டனர்!!```_ _```வாழ்வதற்காக உண்டனர்! உண்பதற்காக வாழ்ந்தனர்!```_ _```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_ _```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக

இரகசிய கேமரா

குளியலறை, படுக்கையறை ரகசிய கேமரா - கண்டுபிடிப்பது எப்படி? முக்கியமாக இது பெண்களுக்கானது... இன்று காலை ஒரு செய்தியை படித்தேன். தனியார் மகளிர் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமராக்களை வைத்து, அப்பாவிப் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது என சகலத்தையும் படம்பிடித்த... பேடி ஒருவனை ஆதம்பாக்கத்தில் கைது செய்திருக்கிறது காவல் துறை. இதில் பல பெண்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அத்தனையும் காவல் துறை கைப்பற்றி இருக்கிறது என்கிறார்கள். வெளியூரில் இருந்து வேலை தேடி

அம்பானி குடும்பத்தின் ஆடம்பர திருமணம்

50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்!* அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்வால் ஏரிகள் நிறைந்த உதய்பூர் நகரம் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் மிக அழகான நகரங்களுள் ஒன்று உதய்பூர். ராஜஸ்தானின் ஏரிகள் நிறைந்த இந்த நகரைப் பார்த்தாலே மனசு துள்ளும். ஹோட்டல்கள்கூட அரண்மனை வடிவில் கலை அழகுடன் கட்டப்பட்டிருக்கும். மேவார் பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில்

செய்திவாசிக்கும் ரோபோக்கள்

 அறிவியல் தொழில்நுட்பங்களில் மிகவும் உயரியதாக பார்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை தற்பொழுது செய்தித்துறையிலும் நுழைந்துள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு ரோபோ, செய்தி வாசிப்பாளராக சீனாவில் பணியமர்த்தப்பட்டுள்ளது. சின்ஹுவா என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர் செய்திகளை தெளிவாக படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ரோபோவால்  24 மணி நேரம் தொடர்ந்து செய்தி வாசிக்க முடியும். இரவு நேரங்களில் வரும் முக்கிய செய்திகளை கையாள்வதில் செய்திவாசிப்பாளர்களுக்கு சிக்கல் இருப்பதால் இதுபோன்ற செயற்கை

Top